தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சிவானந்தர்/நன்றி மறவாதீர்கள்

நன்றி மறவாதீர்கள்

நன்றி மறவாதீர்கள்


ADDED : ஏப் 21, 2014 10:04 AM

Google News

ADDED : ஏப் 21, 2014 10:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தனக்கென வாழாமல் பிறர் நலனுக்காக வாழ்பவர்களே நல்ல மனிதர்கள்.

* கடவுளை நம்பினால் நமக்குத் தான் லாபமே ஒழிய, நம்மால் அவருக்கு ஆக வேண்டியது ஏதுமில்லை.

* ஆன்மிகம் என்பது கடவுளைப் பற்றி வெறுமனே பேசுவதல்ல. கடவுள் சிந்தனையில் தன்னையே கரைத்துக் கொள்வதாகும்.

* உங்கள் குறைகளை எடுத்துச் சொல்பவர்களிடமும் நன்றியுள்ளவர்களாக இருங்கள்.

* முதலில் மனதில் நல்ல திட்டங்களைத் தீட்டுங்கள். பின்னர் அதற்கான முயற்சியில் தீவிரம் காட்டுங்கள்.

- சிவானந்தர்



Trending





      Dinamalar
      Follow us